ஈழத்து கலைஞர்களின் வாசிப்பின் உச்சம்-KP.Kumaran,T.Uthaysankar,KK.Nagatheepan,P.Vipoornan-Jaffna,SL.
Автор: Jaffna கோவில்
Загружено: 2025-09-18
Просмотров: 1948
இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம் பிரான்பற்று முத்துமாரி அம்மன் கோவில்,தேர்த் திருவிழாவில் (2025)இடம்பெற்ற ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈழத்தின் தவில் மேதை மறைந்த தட்சணாமூர்த்தி ஐயாவின் மகன் உதயசங்கர்,ஈழத்தின் நாதஸ்வர மேதை பஞ்சமூர்த்தி ஐயாவின் மகன் குமரன்,உள்ளிட்ட புகழ் பூத்த கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.
#jaffnakovil #jaffnathavil #thavilnadaswaram #jaffnaகோவில் #melakacheri #jaffnamelakacheri #தவில் #நாதஸ்வரம் #மேளக்கச்சேரி #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: