Kattalagar Temple Trekking Vlog | shenbagathoppu srivilliputhur |செண்பகத்தோப்பு காட்டழகர் மலைப்பயணம்
Автор: Beautiful Mamsapuram
Загружено: 2020-09-20
Просмотров: 25921
This video is all about the Trekking video of Kattalagar Temple. its a Oldest and traditional Perumal Temple. This Temple Place in Virudhunagar District, Srivilliputhur Western Ghats.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமம் அருகில் உள்ள செண்பகத்தோப்பு, மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காட்டழகர் கோவில் மலைப்பயணம் பற்றிய வீடியோ. செல்லும் வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்களும், பச்சை போர்வை போற்றியர்போல் கட்சி தரும் மரங்களும் உள்ளன.
சிறிது தூரம் சென்ற உடன் இயற்கை நீர்விழ்ச்சி, கருப்பசாமி கோவில் வரும், அவரை கும்பிட்டுவிட்டு நடக்க தொடங்கினால் இரண்டு மூன்று நீரோடைகளை கடந்து ஸ்ரீ சுந்தராஜா பெருமாள் என்று அழைக்கப்படும் காட்டழகர் கோவில் நுழைவுவாயில் வரும், அங்கு உள்ள தீர்த்த தொட்டியில் "நூபுர கங்கை தீர்த்தம் " வரும், இது ஒரு ஜீவ ஊற்று ஆகும். ஊற்றில் குளித்துவிட்டு 247 படிகள் ( இப்படிகள் தமிழ் எழுத்துக்களை குறிக்கும் )ஏறி மேலே சென்றால் காட்டழகர் கோவிலை அடையலாம்.
கோவிலில் சுந்தரவள்ளி, சௌந்தரவள்ளி, தாயாருடன் அருள்மிகு ஸ்ரீ சுந்தராஜபெருமாள் தரிசனம் செய்யலாம், தரிசனம் முடித்துவிட்டு கோவிலை சுற்றி பார்த்தால், மேற்குதொடர்ச்சி மலையின் மொத்த அழகையும், வன விலங்குகளையும் காணலாம்.
கோவில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் திறந்திருக்கும். மேலும் கோவில் நிர்வாக தொலைபேசி எண்ணையும், கோவில் செல்லும் வழியையும் கீழே கொடுத்துள்ளேன். வனப்பகுதிக்கு செல்லும் பக்தர்கள் பாலிதீன் பைகளை கீழே போடாமல் வருவது நல்லது, முடிந்தவரை அழகரை தரிசிக்க செல்லும் போது உங்களால் முடிந்த விதைகளை வனத்தில் தூவுங்கள். நன்றி.
இப்படிக்கு மம்சாபுரத்தில் இருந்து உங்கள் இயற்கை ஆர்வலர் கணேஷ்குமார் செல்லமுத்து ..
Address : -
kaattu alagar kovil, srivilliputhur, Virudhunagar, Tamil Nadu.
Map location:-
https://goo.gl/maps/7K8B7WuNTRFLDCXr6
கோவில் நிர்வாக சோலைபேசி எண் 92454 00616 கோவில் காலை 10 மணி முதல் மலை 4 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும்.
மன அமைதிக்காக குடும்பம், குழந்தைகளுடன் செல்ல ஏற்ற இடம்.
வீடியோ பிடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் வீடியோக்களை பார்க்க மறக்காமல் நமது சேனல் Beautiful Mamsapuram - Subscribe பண்ணுங்க. உங்கள் கருத்துக்களை Comment பண்ணுங்க நன்றி.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: