சோழவந்தான் கால்நடைகளால் சாலை விபத்து ஏற்படும் அபாயம்
Автор: Y5 News
Загружено: 2025-11-14
Просмотров: 468
மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள பிரதான சாலையில், உரிமையாளர்கள் இன்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
#சோழவந்தான் #சாலைவிபத்து #பசுமாடுகள் #பேரூராட்சி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: