Vandhu Udhithanal | Sri Radha 100 | Madhurageetham | Sri Muralidhara Swamiji | Sri Krishnabandhu
Автор: Namadwaar A GOD Initiative
Загружено: 2025-11-17
Просмотров: 1413
Sri Swamiji sings this kirtan celebrating the divine descent of Radha Devi, who he says, incarnated to make us realize that the intensity of love can only be understood during separation.
ராகம்: தோடி தாளம்: ஆதி
வந்து உதித்தனள் ராதா தேவி
இப்புவியில் - பர்ஸானா புரியில்
01. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்
ஓய்வின் அருமை உழைப்பில் தெரியும் || வந்து ||
02. உணவின் அருமை பசியில் தெரியும்
நீரின் அருமை தாகத்தில் தெரியும் || வந்து ||
03. செல்வத்தின் அருமை வறுமையில் தெரியும்
தென்றலின் அருமை கோடையில் தெரியும் || வந்து ||
04. ஹரிகதையின் அருமை ஸம்ஸாரத்தில் தெரியும்
ப்ரேமையின் அருமையை பிரிவினால் உணர்த்த || வந்து ||
********
English
********
rAgam: thODi thALam: Adi
vandu uditthanaL rAdhA dEvi
ippuviyil - barsAnA puriyil
01. nizhalin arumai veyyilil theriyum
Oyvin arumai uzhaippil theriyum || vandu ||
02. uNavin arumai pasiyil theriyum
nIrin arumai dAgatthil theriyum || vandu ||
03. selvatthin arumai vaRumaiyil theriyum
thenDralin arumai kODaiyil theriyum || vandu ||
04. harikadhaiyin arumai samsAratthil theriyum
prEmaiyin arumaiyai pirivinAl uNarttha || vandu ||
**************
End Of Song
*************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: