ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர் எப்படி சாதித் தலைவராக முடியும்? -Thirumavalavan | Vox Pop
Автор: Official VCK Digital
Загружено: 2026-01-22
Просмотров: 6742
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர் எப்படி சாதித் தலைவராக முடியும்? | Public Opinion | Thirumavalavan | VCK | VCK Digital Official
தொடர்ச்சியாக அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் களத்தில் நின்று போராடிவரும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீது கருத்தியல் ரீதியாக விமர்சனம் வைக்க முடியாதவர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் அவரை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவர் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகின்றனர். அந்தக் கருத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டார்களா? அவர்கள் பார்வையில் எழுச்சித்தமிழர் திருமாவளவன் யார் என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.
#thirumavalavan #vck #voxpop #thirumavalavanmp #thirumaa #vckparty #publicopinion #publictalk #vckdigitalofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: