அருள்மிகு ஸ்ரீ சக்தி காளிகாம்பாள் திருக்கோயில் ஆண்டு விழா & கார்த்திகை திருவிழா | KSR TV ERODE
Автор: KSR TV Erode
Загружено: 2025-11-21
Просмотров: 367
#kavindapadi #venkamedu #kuttipalayam #pmettupalayam #mettupalayam #kalaikambal #வெங்கமேடு #குட்டிபாளையம் #P.மேட்டுப்பாளையம் #காளிகாம்பாள்
/ @ksrtverode
KSR TV any business enquries contact - 9842664934
live events telecast, கோவில், கும்பாபிசேகம், மீட்டிங், கபாடி, கிரிக்கெட், விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லூரி, நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், என அனைத்து நிகழ்வுகளும் நேரடிஒளிபரப்பு செய்துதரப்படும். தொடர்புக்கு கே.எஸ்.ஆர் டிவி - 9842664934.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம்.
வெங்கமேடு, குட்டிபாளையம், P.மேட்டுப்பாளையம்,
அருள்மிகு ஸ்ரீ சக்தி காளிகாம்பாள் திருக்கோயில்
ஆண்டு விழா & கார்த்திகை திருவிழா
நிகழும் மங்கள்கரமான ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் நாள் (21.11.2023) வெள்ளிக்கிழமை வளர்பிறை துதியை திதியும், கேட்டை நட்சத்திரமும் கூடிய கபதினத்தில் வெங்கமேடு, குட்டிபாளையம், பெமேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சக்தி காளிகாம்பாள் திருக்கோயில் ஆண்டுவிழா மற்றும் கார்த்திகை திருவிழா நிகழ இருப்பதால் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருள்பெற வேண்டுகிறோம்.
இந்தியாவிலேயே முதல் 10 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட திருஉருவ சிலை முதல் கற்கோவில் ஸ்ரீ கோமாதா காமதேனு திருக்கோயில்
கார்த்திகை மாதம் 04 ஆம் நாள் (20.11.2025) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு
தீர்த்தம்
கார்த்திகை மாதம் 05 ஆம் நாள் (21.11.2025 ) வெள்ளிக்கிழமை
காலை 5.00 மணிக்கு
கணபதி ஹோமம்
காலை 8.00 மணிக்கு
அபிஷேகம் & அலங்கார பூஜை
காலை 10.00 மணிக்கு
மாவிலாக்கு எடுத்து வருதல்,
மதியம் 12.00 மணிக்கு
ஆண்மீக சொற்பொழிவு
மதியம் 2.00 மணிக்கு
: சிறப்பு அவங்கார னை
4.30
திருவீதி உலா
மாலை 6.30 மணிக்கு
கவுந்தப்பாடி ஸ்ரீ அண்டமுழுதுடையார் சிவன் திருக்கோயிலில் தொடங்கி
பெருந்தலையூர் மேட்டுப்பாளையம் வரை
கார்த்திகை மாதம் 06 ஆம் நாள் (22.11.2025 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா
ஆப்பக்கூடல் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தொடங்கி ஓசைபட்டி வரை மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள் மற்றும் சித்தர்கள்.
அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர். ஆகவே அனைவரும் வருகை தந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
21112025 வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணிமுதல் கோவியில் அன்னதானம் நடைபெறும்.
ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ கோமாதா காமதேனு திருக்கோயில் 18 சித்தர்கள், ஸ்ரீ வள்ளலார். ஸ்ரீ மகா பெரியவர், ஸ்ரீ மாதா விஜயலட்சுமி திருக்கோயில் கட்டுமாண பணிகள் நடைபெற்று வருகிறது.அதுசமயம்
பக்தகோடிகள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுருவி மற்றும் பொருளுதவி அளித்து ஆயை திருப்பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: