New Zealand Unskilled Jobs | Prakash Natarajan | Tamil
Автор: Prakash Natarajan
Загружено: 2025-06-12
Просмотров: 50208
DISCLAIMER
இந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எங்கள் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இணையதளங்களில் (பப்ளிக் டொமைன்) இருந்து எடுத்த தகவல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
நாங்கள் சட்ட ஆலோசகர்கள் அல்ல மற்றும் மக்கள் குடியுரிமை/வேலை விசா ஆலோசனைகளையும் வழங்குவதில்லை. எனவே இந்த வீடியோவில் உள்ள தகவல்களை சட்டரீதியான ஆலோசனையாக கருதக்கூடாது.
இந்த வீடியோவின் முக்கிய நோக்கம் — நியூசிலாந்தில் வேலை particularly unskilled jobs எப்படி அப்ளை செய்வது, SEEK போன்ற இணையதளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக தான்.
இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வேலை (பட்டம்/தகுதி தேவையில்லாத வேலை) என்ற பெயரில் பலரும் தவறான உறுதிமொழி கொடுத்து மோசடி செய்கிறார்கள்.
அதாவது சட்டப்படி எந்த விதமான process இல்லாமலும், நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
இந்தியாவில் இருந்தே நேரடியாக நியூசிலாந்து விவசாய வேலை (Farm Job) பெறும் வாய்ப்பு மிகவும் மிகக் குறைவாகவே உள்ளது — இது 0.1% க்கும் குறைவான சாத்தியக்கூறாகவே இருக்கிறது.
எனவே உங்களுக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க, தயவுசெய்து தகுதியான நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள் மற்றும் நியூசிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுங்கள்:
👉https://www.immigration.govt.nz
New Zealand job searching websites for your reference:
Seek: https://www.seek.co.nz/
Trade me: https://www.trademe.co.nz/a/jobs?srsl...
Linkedin: https://nz.linkedin.com/
A Warm welcome to my channel
My channel is all about my life experiences in New Zealand
Keep supporting and subscribe my channel...
Watch "Prakash Natarajan" on YouTube
TO SUBSCRIBE PRESS HERE
/ @prakashnatarajan29
Instagram link: https://www.instagram.com/prakashnata...
#farming #visa #prakashnatarajan #farm
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: