தரையில் அமர்ந்து இப்பிடியும் ஓர் அசைவ விருந்து | MSF
Автор: madras street food
Загружено: 2021-07-20
Просмотров: 690805
தங்கள வீட்டு சமையலை, பழமையான தங்கள் வீட்டையே உணவகமாக அமைத்து, தரையில் பந்திப்பாய் விரித்து, வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் பாரம்பரிய உணர்வை தருகின்றனர் சென்னை மண்ணடியில் "நம்ம வீட்டு சாப்பாடு" மெஸ் நடத்தும் தம்பதியர். குடும்ப உறுப்பினர்களே சமைத்து நெய்சோறு தால்ச்சா, மட்டன் வகைகள், சிக்கன் வகைகள், மீன் வகைகளோடு அசைவ சைவ மீல்ஸ், மாத சாப்பாடு என்று பல வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பரிமாறுகின்றது இந்த வீட்டு உணவகம்.
Namma Veetu Saapadu
Tuesday night holiday
No:24,Angappa nayakkan street,
Maanady, chennai - 600001.
near Idhga pallivasal
Basheer ahamed - 9566252784 & 9962196881
https://goo.gl/maps/tMwSArZQMkEDgsfY9
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: