உண்மையான வரலாறே இதுதான்: ஆவேசமான ஹெச்.ராஜா | H Raja | BJP | Thiruparankundram
Автор: Dinamalar
Загружено: 2025-02-04
Просмотров: 50625
#Partnership திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என மதுரை கலெக்டர் சங்கீதா 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என சென்னை ஐகோர்ட் மதுரை கிளையை நாடினர்.
இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் 3000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.#Thiruparankundram #Raja #BJP
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: