*கோவில்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா
Автор: Aanmeega seithigal
Загружено: 2026-01-16
Просмотров: 20
கோவில்பட்டி பகுதியில் வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய மக்கள்
உணவளிக்கும் உழவனுக்கு உற்ற துணையாகவும், உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மாடுகளை குளிப்பாட்டி, பின்னர், மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணங்கள் பூசி, சந்தனம் குங்குமம் வைத்து, மாலையிட்டு அழகு சேர்த்தனர்.அதன் பின்னர், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி மாட்டுப்பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: