Sonalika Di-50 this year last cage wheel filed work finish and Di-50 shifting to home
Автор: PMR விவசாய Farm
Загружено: 2025-11-17
Просмотров: 795
PMR விவசாய farm
பள்ளத்தோட்டம், வெள்ளியணை
விவசாயத்திற்கு மட்டும்......
எங்களிடம் 5 கலப்பை, 9 கலப்பை, ரொட்டவேட்டர் மற்றும் கேஜ்வீல் போன்ற கருவிகளின் மூலம் சிறந்த முறையில் உழவு செய்து தரப்படும்..
டிராக்டர் மூலம் சிறந்த முறையில் தட்டை அறுத்து, கட்டுக்கட்டி தரப்படும்.
கடலைக் கொடி, வைக்கோல், காட்டுப்புல் கட்டுக்கட்டி தரப்படும் மற்றும் அனைத்து வகையான மரக்கன்றுகள் நடுவதற்கும் வேலி அமைப்பதற்கான போஸ்ட் குழி பறித்து தரப்படும். மேலும் சிறந்த முறையில் குப்பை இறைத்து தரப்படும்.
Power tiller மூலம் முருங்கை,மாமரம் தோப்புகள் சிறந்த முறையில் உழவு செய்து தறப்படும்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
பள்ளத்ததோட்டம்,வெள்ளியணை, கரூர்... தொடர்புக்கு 9047284611, 9786440469
#tractor #sonalika #agriculture #farming #farmmachinery #pmr #farm #farmequipment #today #trending
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: