Canada 🇨🇦ரொறன்டோவின் Down Town | Jaffna Tamil Kilavan
Автор: தமிழ் கிழவன் - Tamil Kilavan
Загружено: 2025-06-11
Просмотров: 4704
இது கனடாவில் டொரிண்டோ மாநகரத்தின் பட்டினம் அந்த பட்டினத்தை என்ன என்று சொல்வது என்றால் டவுன் ரவுண் என்று சொல்லுவார்கள் அதன் வானுயர்ந்த கட்டிடங்கள் புதுமையான கட்டிட அமைப்புகள் அதோடு சற்று பழமையும் கலந்த கட்டிடங்கள் அதாவது பழமையான டவுன் கவுன்சில் ஒரு சொற்ப விடயங்கள் தான் இருந்தாலும் அதனை என் சக்திக்கேற்ப காணொளி எடுத்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் மேலும் என்னை அந்தப் பகுதிக்கு கூப்பிட்டவர் ஒரு பார்வையாளர் இங்கதான் இருக்கிறார் அந்த பகுதியிலே வேலை செய்கிறார் அவருக்கும் என்னை சுற்றி அழைத்து காட்டிச் சென்ற youtube சீலன் கனடா அண்ணா அவர்களுக்கும் எனது நன்றிகள் உங்களுக்கும்தான்
• கனடா வந்த YouTuber தமிழ்கிழவனுடன் ஒரு சந்த...
#canads
#toronto
#downtown
#samosa
#villagecooking
#jaffna
#srilanka
#paris
தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏
/ tamilkilavan
/ tamil.kilavan.france
#france
#vegetable
#tamilkilavannews
/ bramptoncakehouse +1 647-808-3837
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: