திருவெம்பாவை 12/20 - ஸித்தன்வாழூர் திருமதி. காயத்ரீ ராஜகோபாலன்
Автор: Ramakrishna Math Thanjavur
Загружено: 2025-12-26
Просмотров: 66
மார்கழி - 12, 27.12.25, சனி
திருவெம்பாவை - 12
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.
உபன்யாசம் நிகழ்த்துபவர்:
ஸித்தன்வாழூர் திருமதி. காயத்ரீ ராஜகோபாலன்
#ramakrishnamaththanjavur #ramakrishnamadam #ஸ்ரீராமகிருஷ்ணமடம்தஞ்சாவூர் #ramakrishnamaththanjavur #காயத்ரீராஜகோபாலன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: