Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சூரியன் + சுக்கிரன் + புதன் சேர்க்கையால் யாருக்கு யோகம்? யாருக்கு விளைவுகள்

Автор: Aanmiga Ula

Загружено: 2024-10-15

Просмотров: 38821

Описание:

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் :

1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F

ரிஷபம்:

1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l

மிதுனம் :

1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

சிம்மம் :

1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

கன்னி :

1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

துலாம் :

1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

விருச்சிகம் :

1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.

தனுசு :

1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

மகரம்:

1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

கும்பம் :

1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

மீனம் :

1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

Follow us on FACEBOOK for More Videos :   / aanmigaula  

சூரியன் + சுக்கிரன் + புதன் சேர்க்கையால் யாருக்கு யோகம்? யாருக்கு விளைவுகள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

12 வீடுகளில் சூரியன், புதன், சுக்ரன் | Sun, Mercury, Venus in 12 houses

12 வீடுகளில் சூரியன், புதன், சுக்ரன் | Sun, Mercury, Venus in 12 houses

ஒரு ஜாதகத்தில் புதன் வக்கிரமானால் பெண்களுக்கு பேராபத்து தான்

ஒரு ஜாதகத்தில் புதன் வக்கிரமானால் பெண்களுக்கு பேராபத்து தான்

ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு இருந்தா நன்மை தெரியுமா? இரண்டுதிருமணம் நடந்தே தீரும் |ராஜநாடி பார்த்திபன்

ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு இருந்தா நன்மை தெரியுமா? இரண்டுதிருமணம் நடந்தே தீரும் |ராஜநாடி பார்த்திபன்

ஜாதகத்தில்  சூரியன் + சுக்கிரன்  + புதன்.

ஜாதகத்தில் சூரியன் + சுக்கிரன் + புதன்.

Чудеса триады планет Солнца, Меркурия и Венеры #9943730707

Чудеса триады планет Солнца, Меркурия и Венеры #9943730707

Жириновский предсказал, когда завершится война в Украине —и всё идёт по его плану!

Жириновский предсказал, когда завершится война в Украине —и всё идёт по его плану!

இந்த நான்கு ராசியில் சூரியன் இருந்தால் அப்பாவுக்கு மிகப்பெரிய ஆபத்து

இந்த நான்கு ராசியில் சூரியன் இருந்தால் அப்பாவுக்கு மிகப்பெரிய ஆபத்து

சுக்கிரனோடு சேரும் கிரகங்கள் படுக்கையறை விசயத்தில் எப்படி செயல்படும் தெரியுமா?

சுக்கிரனோடு சேரும் கிரகங்கள் படுக்கையறை விசயத்தில் எப்படி செயல்படும் தெரியுமா?

Mortuaryல் வேலை பார்ப்பவர்களுக்கு ராகு இந்த இடத்தில் இருக்கும் | Jeevitha Sureshkumar | THIRUVARULTV

Mortuaryல் வேலை பார்ப்பவர்களுக்கு ராகு இந்த இடத்தில் இருக்கும் | Jeevitha Sureshkumar | THIRUVARULTV

யார் மனைவி, 2-வது கல்யாணத்துக்கு தயாராவார்? - திருமண தடையை உடனே உடைக்கலாம்! - RAJANAADI PARTHIPAN

யார் மனைவி, 2-வது கல்யாணத்துக்கு தயாராவார்? - திருமண தடையை உடனே உடைக்கலாம்! - RAJANAADI PARTHIPAN

சூரியன் + சுக்கிரன் + புதன் சேர்க்கை யாருக்கு யோகம் தெரியுமா?

சூரியன் + சுக்கிரன் + புதன் சேர்க்கை யாருக்கு யோகம் தெரியுமா?

ராஜயோகத்தை கொடுக்கும் புதன் வக்கிரம் | Career Astrology | Rajanadi Parthiban | REALONE AANMEEGAM

ராஜயோகத்தை கொடுக்கும் புதன் வக்கிரம் | Career Astrology | Rajanadi Parthiban | REALONE AANMEEGAM

தசா புத்தி பலன்கள் புதன் திசை 17 வருடம் | Bhutan thisai | Dr.Shanthi Devi Rajeshkumar | Jothidam tv

தசா புத்தி பலன்கள் புதன் திசை 17 வருடம் | Bhutan thisai | Dr.Shanthi Devi Rajeshkumar | Jothidam tv

மறைந்த புதன் நிறைந்த தனம் | Maraindha budhan niraindha Dhanam

மறைந்த புதன் நிறைந்த தனம் | Maraindha budhan niraindha Dhanam

✅7ம் இடத்தில் ராகு சுக்கிரன் வீட்டில் இருந்தால்?|DINDIGULPCHINNARAJ|ASTROLOGER|Ragu Remedies|Part-2|

✅7ம் இடத்தில் ராகு சுக்கிரன் வீட்டில் இருந்தால்?|DINDIGULPCHINNARAJ|ASTROLOGER|Ragu Remedies|Part-2|

சூரியன் புதன் சேர்க்கை பலன்கள்  | Sun Mercury combination benefits #indianastrology #astrology

சூரியன் புதன் சேர்க்கை பலன்கள் | Sun Mercury combination benefits #indianastrology #astrology

ஜென்ம சனி தல விரிச்சு ஆடப்போகுது😰 தப்பிக்க வழியே இல்ல😱தமிழ்புத்தாண்டு பலன்கள் 2025 | Balaji Haasan

ஜென்ம சனி தல விரிச்சு ஆடப்போகுது😰 தப்பிக்க வழியே இல்ல😱தமிழ்புத்தாண்டு பலன்கள் 2025 | Balaji Haasan

இனி, இந்த 6 ராசிகள் சனி பகவான் கையில்! | திடீர் திருப்பம்! பணம் கொட்டும்! | Realone Aanmeegam

இனி, இந்த 6 ராசிகள் சனி பகவான் கையில்! | திடீர் திருப்பம்! பணம் கொட்டும்! | Realone Aanmeegam

குரு வக்கிரமானால் போதைப்பழக்கத்தை உண்டாக்கும் | Rajanadi Ka Parthiban | Vakkira Palan Tamil

குரு வக்கிரமானால் போதைப்பழக்கத்தை உண்டாக்கும் | Rajanadi Ka Parthiban | Vakkira Palan Tamil

வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெறுக இதை மட்டும் செய்தால் போதும்

வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெறுக இதை மட்டும் செய்தால் போதும்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]