குருவித்துறை வீரகாளியம்மன், பகவதி அம்மன், மற்றும் பேச்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
Автор: Y5 News
Загружено: 2025-11-27
Просмотров: 332
மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருவித்துறை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு வீரகாளியம்மன், பகவதி அம்மன், மற்றும் பேச்சியம்மன் திருக்கோயில்களில் புனராவர்த்தன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது
#வீரகாளியம்மன்_பகவதிஅம்மன்_பேச்சியம்மன் #குருவித்துறை #மகாகும்பாபிஷேகவிழா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: