Chennai-ல் பிரமாண்ட மாநாடு; 40,000-க்கும் அதிகமாக குவிந்த Dawoodi Bohras - இவர்களின் பின்னணி என்ன?
Автор: BBC News Tamil
Загружено: 2025-07-07
Просмотров: 218019
ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான தாவூதி போரா இஸ்லாமியர்கள், முஹர்ரம் தினத்தை ஒட்டி நடத்தும் பிரம்மாண்டமான வருடாந்திர மாநாடு, இந்த ஆண்டு சென்னையில் நடந்திருக்கிறது. உலகெங்கிலுமிருந்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தாவூதி போரா இஸ்லாமியர்கள் இந்த நிகழ்விற்காக சென்னையில் கூடியிருந்தார்கள். தாவூதி போரா இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடமிருந்து எப்படி வேறுபட்டவர்கள்?
Reporter - Muralidharan Kasi Viswanathan
Shoot & Edit - Jana
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Muslims #DawoodiBohras #Chennai
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: