தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவில் அருகே ஆகாச கங்கை
Автор: Udumalai Varalaaru
Загружено: 2025-11-24
Просмотров: 20
ஆன்பொருநை எனும் அமராவதி நதியில் தில்லாபுரி அம்மன் கோயிலுக்கு அருகில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த ஆகாச கங்கை ஊற்றெடுத்து நதியில் கலந்து கொண்டிருக்கிறது.
இதனை இன்றும் மக்கள் பார்த்து வருகின்றனர். இதனை பணி நிறைவு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், சமூகச் செயற்பாட்டாளர் திரு. மணியன் அவர்கள் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திற்காகப் பதிவு செய்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: