+2 முடித்த மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!!
Автор: Star Educational Trust
Загружено: 2025-05-09
Просмотров: 12
12th முடிச்சு இருக்கீங்களா அடுத்து என்ன படிக்கலாம் என்ன course எடுக்கலாம் கவலையை விடுங்க நம்ம star Educational trust மற்றும் டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாணவ செல்வங்களின் கனவுகள் மெய்ப்படும் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது இதில் 12th முடித்துவிட்டு என்ன படிக்கலாம் என்ன படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என பல சந்தேகங்கள் கேள்விகளாக எழும் உங்கள் கேள்விகளுக்கு மிக சிறந்த வல்லுனர்கள் பதிலளிக்க வருகிறார்கள் அனைத்து மாணவ செல்வங்களும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அது மட்டுமல்லாமல் star Educational trustன் மூலமாக scholarship 7.5% உதவி தொகை எப்படி பெறுவது என்று அறிவுரையும் வழங்கப்படுகிறது மற்றும் பத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் spot admission நடைபெறுகிறது so miss பண்ணிராதீங்க.......
அனுமதி இலவசம்!!!!
நடைபெறும் நாள்: 11/05/2025
நடைபெறும் இடம்: Happy kids play party hall l A/C padappai....
மேலும் விவரங்களுக்கு: 99629967777
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: