Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சேலம் கந்தாஸ்ரமம் தமிழ் புத்தாண்டு சிறப்பு தரிசனம் |

Автор: 90s Rider

Загружено: 2022-04-14

Просмотров: 842

Описание:

‪@charlicivil‬ #90srider

மூலவர்

ஸ்கந்தமாதா, பராசக்தி

கடம்ப மரம்

உத்திரவாகினி,கன்னிமார்ஓடை

அம்மன்/தாயார்

தல விருட்சம்

தீர்த்தம்

ஊர்

உடையாபட்டி

மாவட்டம்

மாநிலம்

2 சேலம்

தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருவிழா:

கார்த்திகை தீபம் விசாகம் ஆகியவை ஆசிரமத்தின் சிறப்பான நாட்கள், ஆடி 18 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

தல சிறப்பு:

16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார்.

இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். 4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்கள் இங்குதான் உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை மணி 4 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்

'முகவரி:

ஸ்ரீ கந்தாஸ்ரமம்,உடையாபட்டி, சேலம்.

பொது தகவல்:

பஞ்ச முக ஆஞ்சநேயர், பஞ்ச முக

கணபதியுடன் உயர

(திருவருள்)எதிரெதிர் சன்னதிகளில் உள்ளனர். 6 தன்வந்திரி பகவான் நோயற்ற வாழ்வை தருகிறார்.

அடி

பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. இத்தலத்தில் வணங்கினால் குருவருள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு (தன்வந்திரி பகவான்), குறைவற்ற செல்வம்(ஸ்வர்ணாகர்ஷன பைரவர்) சங்கடங்கள் தீர (சங்கட ஹர கணபதி) பக்தர்கள் வழிபடலாம்.இவை தவிர பஞ்சமுக அனுமானை வணங்கி பக்தி, பலம், தைரியம், பூமி செழிப்பு, கல்வி செல்வம் ஆகியவற்றை பெறலாம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தித்துக்கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.

தலபெருமை:

உயிராகவும்(இதயம்),முருகன் அறிவாகவும் (மூளை) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சன்னதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக

முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள்.முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் எனஜோதிட சாஸ்திரப்படி முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர் புவனேஸ்வரி முருகன் சன்னிதானத்தில் உள்ளது.

வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.

தல வரலாறு:

1965ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான் தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். காலப்போக்கில் பெரிய அளவில் எண்ணற்ற கண்கவர் சிற்பங்களுடன் கூடிய கோயிலாக இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டுள்ளது. சேலம் நகருக்கு மிக அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த கந்தாசிரமம் அமைந்துள்ளது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: 16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். 4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்கள் இங்குதான் உள்ளது.

#kandhakiri #salem #Odiapatti #90sridercj #kumaragiriMurugan #Murugan
#Murugankovil #salemgods #kandan #gods #durgaiAmman #parashakti #Sivan #anjaneyar #vinayagar #Skandashramam
#skandashramammurugan

No Copyright South Indian Devotional Music / South Indian Music / No Copyright Music

This is No Copyright Music Track. Anyone can use this music in any of his video and also allow revenue. Don't forget to give credit to original creator of this music. Just Copy and Paste this in your description.

Music Credit -

COMPOSED BY VIJAYKARTHIGEYAN SS

This is No Copyright Music Track. Anyone can use this music in any of his video and also allow revenue.

You can use this track for any projects and monetize it.

What is Royalty Free Music?

www.premiumbeat.com/blog/ what-is-royalty-free-music/

South Indian Classical Music No Copyright This is beautiful background music for your YouTube videos, Vimeo videos, cinematic scenes, films, documentaries, websites, social media, Facebook, Instagram, for commercial projects, etc.

Karnatak music, also spelled Karnatic or Carnatic, music of southern India (generally south of the city of Hyderabad in Andhra Pradesh state) that evolved from ancient Hindu traditions and was relatively unaffected by the Arab and Iranian influences that, since the late 12th and early 13th centuries.

Please Like, Comment, Share & Subscribe here, http://bit.ly/38WFdXs for more Videos, enable the Bell Notification now!

Track Info:

CREDITS:

Title: Veena Kinhal Genre and Mood: Indian Classical Music Source video credit: https://freemusicarchive.org/music/Ve...

சேலம் கந்தாஸ்ரமம் தமிழ் புத்தாண்டு சிறப்பு தரிசனம் |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

வழிபடமுடியாமல் கைவிடப்பட்ட சக்தி வாய்ந்த முருகன் சிலை- ALP Sampath | Salem Skandagiri Murugan Temple

வழிபடமுடியாமல் கைவிடப்பட்ட சக்தி வாய்ந்த முருகன் சிலை- ALP Sampath | Salem Skandagiri Murugan Temple

Живая линия сиддхов Тамилнаду: места махасамадхи Аруначала Свами и Палани Свами

Живая линия сиддхов Тамилнаду: места махасамадхи Аруначала Свами и Палани Свами

குழந்தை வரம் தரும் அலவாய்மலை ஶ்ரீ பால சுப்பிரமணிய கோவில்/ Alavaimalai/Namakkal

குழந்தை வரம் தரும் அலவாய்மலை ஶ்ரீ பால சுப்பிரமணிய கோவில்/ Alavaimalai/Namakkal

எதிரிகளை தண்டிக்க கோழிகளை தூக்கில் போடும் பக்தர்கள் | MARMAM | Vasanth TV

எதிரிகளை தண்டிக்க கோழிகளை தூக்கில் போடும் பக்தர்கள் | MARMAM | Vasanth TV

#கேட்பதை அருளும் ஸ்ரீ ராகவேந்திரர் மந்திராலயம்

#கேட்பதை அருளும் ஸ்ரீ ராகவேந்திரர் மந்திராலயம்

Salem Mecheri bathrakaliamman temple | மேச்சேரி  பத்திரகாளிஅம்மன்  கோவில்

Salem Mecheri bathrakaliamman temple | மேச்சேரி பத்திரகாளிஅம்மன் கோவில்

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..| Vendhar Bhakthi | EtharthaJothidar Shelvi

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..| Vendhar Bhakthi | EtharthaJothidar Shelvi

🦁 Sholingur Yoga Narasimha Temple 🙏 | 🛕108 Divya Desam | Rope Car & Steps | Karthigai Month Special🪔

🦁 Sholingur Yoga Narasimha Temple 🙏 | 🛕108 Divya Desam | Rope Car & Steps | Karthigai Month Special🪔

Salem District Top 10 Tourist Places || சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான 10 இடங்கள் #salemtourisam

Salem District Top 10 Tourist Places || சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான 10 இடங்கள் #salemtourisam

கேட்ட வரமளிக்கும் சரபங்க முனிவர் ஜீவ சமாதி.. | Pranavam TV

கேட்ட வரமளிக்கும் சரபங்க முனிவர் ஜீவ சமாதி.. | Pranavam TV

சேலம் கந்தகிரி கோவில் கன்னிமார் ஒடை (#kanthagiri murugar Kovil #kannimar odai

சேலம் கந்தகிரி கோவில் கன்னிமார் ஒடை (#kanthagiri murugar Kovil #kannimar odai

குழந்தை வரம் நிச்சயம்! | குழந்தை வரம் தரும் மோட்டூர் முருகன் கோவில் | Mottur Murugan Temple in Salem

குழந்தை வரம் நிச்சயம்! | குழந்தை வரம் தரும் மோட்டூர் முருகன் கோவில் | Mottur Murugan Temple in Salem

வித்தியாசமான ஆஞ்சநேயர் கோவில்🔥Muthampatti Anjaneyar Temple 👑 Travel Vijay #muthampatti #temple #vlog

வித்தியாசமான ஆஞ்சநேயர் கோவில்🔥Muthampatti Anjaneyar Temple 👑 Travel Vijay #muthampatti #temple #vlog

மல்லூர் அல்லேரி முனியப்பன் அதிரடியான தகவல் / mallur Alleri Muniyappan adthiradi thakaval

மல்லூர் அல்லேரி முனியப்பன் அதிரடியான தகவல் / mallur Alleri Muniyappan adthiradi thakaval

Thavalagiri Murugan Temple I Sathyamangalam

Thavalagiri Murugan Temple I Sathyamangalam

சேலம்,அயோத்யாபட்டிணம்  ராமர் கோவில்/ Salem Ayodhyapattinam Ramar Kovil/

சேலம்,அயோத்யாபட்டிணம் ராமர் கோவில்/ Salem Ayodhyapattinam Ramar Kovil/

Sri Skandasramam Murugan Temple | கந்தாஸ்ரமம்  முருகன் கோயில் | @Landmarkschannel |

Sri Skandasramam Murugan Temple | கந்தாஸ்ரமம் முருகன் கோயில் | @Landmarkschannel |

கொல்லி மலை -யில் புதிய  Resort I JC Heritage Retreat  l #kollihills

கொல்லி மலை -யில் புதிய Resort I JC Heritage Retreat l #kollihills

[4K] 🇨🇦 Старый Квебек ❄️ Рождественская зимняя сказка | Волшебная праздничная прогулка | 2025🎄✨

[4K] 🇨🇦 Старый Квебек ❄️ Рождественская зимняя сказка | Волшебная праздничная прогулка | 2025🎄✨

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் வரலாறு & கோவில் சுற்றுலா🛕| Tharamangalam Kailasanathar Temple | Salem

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் வரலாறு & கோவில் சுற்றுலா🛕| Tharamangalam Kailasanathar Temple | Salem

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]