24 மணி நேரத்தில் 29 கி.மீ ரோடு: ஆந்திராவை அசத்திய கின்னஸ் சாதனை | NHAI Road Construction | Andhra
Автор: Dinamalar
Загружено: 2026-01-07
Просмотров: 61150
#Partnership ஆந்திராவின் விஜயவாடா மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு இடையே, கடப்பா வழியாக எக்ஸ்பிரஸ் ஆறு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இது, பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், NH544 G என்ற பெயரில் செயல்படுத்தப் படுகிறது.
மொத்தம் 624 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில், ஆந்திராவில் எட்டு மாவட்டங்களும், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களும் அமைந்துள்ளன.# #GuinnessWorldRecord
#NHAI
#RoadConstruction
#AndhraPradesh
#IndiaInfrastructure
#Bharatmala
#HighwayRecord
#BituminousRoad
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: