கோடையில் தப்புமா சென்னை? ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம்! Chennai | Chembarambakkam |TamilNadu Rain
Автор: Dinamalar
Загружено: 2025-12-13
Просмотров: 1100
சென்னை என்றாலே தண்ணீர் பஞ்சம் நிலவும் பகுதியாகவே பொதுவாக பரவலாக அறியப்படுகிறது. கோடை காலத்தில்
வெப்பம் வாட்டி வதைக்கும்.
நவம்பர், டிசம்பரில் மட்டும்
சென்னையில் அதிகனமழை பெய்யும்.
சில சமயங்களில் புயல்களும் தாக்கும்.
ஆனால் இந்த வருடம் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அத்தகைய எந்த நிகழ்வும், பெரிதான மழைப்பொழிவும் இல்லை.
நிலைமை இப்படி இருக்கையில், சென்னையின் மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளன.# #ChennaiReservoirsFull
#ChennaiWaterCrisisOver
#PoondiFull
#ChembarambakkamFull
#RedHillsFull
#NortheastMonsoon2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: