Скачать
                
            
            
                    
                வெள்ளை மயில் வாகனா முருகா
Автор: Om Sri Singaravelan Vijayam
Загружено: 2025-09-24
Просмотров: 7
Описание:
                
                    
                
            
        ஏறு மயிலேறி விளையாடு முக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முக மொன்றே
கூறுமடி யார்கள் வினைதீர்க்கு முக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்த முக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்த முக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே                
 
                Доступные форматы для скачивания:
Скачать видео mp4
- 
                                Информация по загрузке:
