மொகிலி மலையேற்றம் 😱ரகசியத்தை சொன்னதால் தலை வெடிக்குமா😱 Mogili Malai Trekking 😱 Andhra Pradesh Hills
Автор: TRAVEL VIJAY
Загружено: 2025-09-12
Просмотров: 4208
#mogili #sivan #andhrapradesh #hills #trekking #temple
😱ரகசியத்தை சொன்னதால் தலை வெடிக்குமா😱 மோகினி மலை பயணம் 😱 ஆந்திரப் பிரதேசம் மலைப் பயணம் 🔥
..
.
என்னுடைய Youtube channel தான் முதல் முறையாக இந்த மலையை பற்றி காணொளி வெளியீடுப்பட்டது
Join My Instagram link👇
https://www.instagram.com/travel_with...
Mogili Malai Location 📍👇https://maps.app.goo.gl/M3pijWxFNqTo7...
🔥மொகிலி தேவர கொண்டா கோயில், ஆந்திராவின் சித்தூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய சிவன் கோயிலாகும். இது மொகிலி கிராமத்திற்கு அருகில் உள்ள மொகிலி மலையில் 3000 அடி உயரத்தில் குகைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் பார்வதியும் பார்க்கலாம்..
🔥கோயிலுக்குச் செல்லும் பாதை அமைதியானது மற்றும் பசுமையால் நிரம்பியுள்ளது, பறவைகளின் சத்தத்துடன். கோயில் அமைதியாகவும் ஆன்மீக சக்தியாலும் நிறைந்துள்ளது, இது பக்தர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக அமைகிறது.
🔥20 அன்பர்களுடன் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொகிலி மலையேற்றங்கள். பங்கேற்று சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்...
❤️🥰😍💐🎊🎉🔥
Mogileeswara swamy Temple
Mogileeswara Temple
Mogili Malai
Mogili hills
Devarakonda sivan Temple
Temple vlog
Travel Vijay
Andhra Pradesh
Tamilnadu
Mountain trekking
Cave sivan Temple
Swayambu parvathi devi temple in Chittoor
#cave #sivantemple #solotravel #spirituality #mogilihills #chittoor #sivan #chittoordistrict #mountains #trekking #tamilvlog #firstvlog #firstvideo #firstshortvideo #fistvlogviral #swayambu #parvati #devi #parvathidevi #mogileswaratemple #
மறக்காம Like👍, Comment✍️ பண்ணுங்க வீடியோ பிடிச்சா 💌உங்க Friends க்கு Share பண்ணுங்க உறவுகளே🕉️🫂💕...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: