Biofloc Fish Farming | பயோபுளக் | அதிக இலாபம் தரும் நவீன முறை மீன்வளர்ப்பு
Автор: Pro Agrist
Загружено: 2021-03-23
Просмотров: 11972
நவீன தொழில்நுட்பம் தொழில்நுட்ப முறையில் நினைத்த இடத்தில் மீன் வளர்க்க “பயோபிளக் ” முறை உந்துதல் கொடுக்கின்றது. பராமரிப்பு இலகு, குறைந்தளவு இரசாயனம் போன்ற அதிக நன்மைகளை உள்ளடக்கியது. மட்டக்களப்பு அருகே உள்ள சின்ன ஊரணியில் தனது முதல் திட்டத்தை மட்டக்களப்பைச் சேர்ந்த S.நந்தகுமார் அவர்கள் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமான மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
Credits - S.Nanthakmar,
Project consultant - S. Hareendren B.Sc Agriculture (hons), M.Sc in Agriculture, LLB (R)
+94771960697
#ACRifas #Proagrist
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: