இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி நினைவுதினம் 17 04 2018
Автор: Jaya Plus
Загружено: 2018-04-17
Просмотров: 587
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி. 1922ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருச்சியில் பிறந்தவர் டி.கே. ராமமூர்த்தி. இவரது அப்பா கிருஷ்ணசாமி, தாத்தா கோவிந்தசாமி ஆகியோர் இசை கலைஞர்கள். குடும்பத்தினரும் இசைக்கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரி களில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன். பின்னர் ஆர்.சுதர்சனம், டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார் டி.கே.ராம மூர்த்தி...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: