சதுரமுகி || இலகுவழி || IQ || Schorlship || G.Hajananan || TiT education || 2023 || June 18
Автор: TIT EDUCATION
Загружено: 2023-06-17
Просмотров: 29524
சதுரமுகி கணக்கானது சிறுவர்களுக்கு கடினமான ஒன்றாகவே காணப்படுகிறது இதனை தீர்க்கும் முகமாகவே இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது சதுரமுகியின் பக்கங்களை எவ்வாறு கண்டுக்கொள்வது தொடர்பாக விளக்கம் வழங்கப்பட்டுள்ளது . புலமைபரிசில் பிள்ளைகளுக்காகவும் நுண்ணறிவு பரீட்சைக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களுக்கும் மிகவும் துணையாக . இப்பதிவு அமையும்.
உங்களுக்கு எவ்வாறான வினாவுக்கான காணொளிகள் தேவைப்படுகின்றன என்பதனை 0770158446 என்ற WhatsApp இலக்கத்திற்க்கு அனுப்பவும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: