Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

வழிபாட்டு உரிமையை நசுக்குகிறது திமுக அரசு: இந்துக்கள் கொதிப்பு

Автор: Dinamalar

Загружено: 2025-12-03

Просмотров: 11576

Описание:

#Partnership திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டும் தீபம் ஏற்றவில்லை. இந்து அமைப்பினர் போராட்டம்நடத்தினர்.

கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் மலையில் தீபம் ஏற்ற நீதிபதி அனுமதி அளித்தார். CISF படையினர் பாதுகாப்புக்கு செல்லவும் உத்தரவிட்டார்.

அதன்படி, தீபம் ஏற்ற சென்றவர்களை போலீசார் தடுத்தனர். கோர்ட் உத்தரவை காட்டியும், போலீசார் விடாப்பிடியாக மறுத்துவிட்டனர்.

144 தடை உத்தரவு மற்றும் அரசு அப்பீல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி மலை ஏற மனுதாரர் உள்ளிட்டோரை விடவில்லை.

இதனால், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் மலைக்கு செல்லும் பாதை முன் சூடம் ஏற்றி மலையின் மீது நிச்சயம் தீபம் ஏற்றியே தீருவோம் என சபதம் எடுத்து முருகனை வணங்கி கலைந்து சென்றனர்.
#ThiruparankundramDeepamFestival #ThiruparankundramIssue #BJPvsDMK #HinduIssue #FestivalCelebration #CultureAndReligion #PoliticalDebate #TamilNaduPolitics #ReligiousFestivals #CommunityUnity #HinduHeritage #SouthIndiaCulture #FestivalOfLights #Thiruparankundram #FaithAndPolitics #HinduCommunity #IndiannFestivals #PoliticalTensions #UnityInDiversity# #ThiruparankundramDeepamFestival #ThiruparankundramIssue #BJPvsDMK #HinduIssue #FestivalCelebration #CultureAndReligion #PoliticalDebate

வழிபாட்டு உரிமையை நசுக்குகிறது திமுக அரசு: இந்துக்கள் கொதிப்பு

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு.. நீதிபதி அதிரடி தீர்ப்பு | Thirupparankundram | Madurai

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் அதிரடி thiruparankundram deepam issue court order | BJP vs DMK

🔴LIVE: திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீப விவகாரம்.. அதிரடி தீர்ப்பு  | Polimernews

இந்துக்களை இழிவுப்படுத்தும் திமுக ? | சர்ச்சையான கார்த்திகை தீபம் | திக் திக் திருப்பரங்குன்றம் |

🔴LIVE | திருப்பரங்குன்றம் தீபம் நீதிமன்ற அவமதிப்பு.. மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி

Thiruparankundram Controversy Case | தவறில்லை..! அரசு முன்வைத்த 4 விஷயம்.. அதிர்ச்சி தகவல்

1920 தீர்ப்பு! ஆதாரத்தை அடுக்கும் வக்கீல் | thiruparnkundram deepam issue | court order | BJP vs DMK

😱 Thiruparankundram உச்சகட்ட பரபரப்பு! | மண்டை உடைந்த போலீஸ் | TN Govt Vs Judge G.R. Swaminathan |

🔴LIVE: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசு மனு தள்ளுபடி | Thiruparankundram

#VTM || போன் காலில் அசிங்கப்பட்ட UDHAYANITHI... வசமாக சிக்கிய மேயர் பிரியா... | DMKFAILS | NEWSJ

CPM Kanagaraj Interview | திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு… கலவரத்துக்கு பிளான் பண்றியா?

Thiruparankundram Issue |

Thiruparankundram Issue | "நாங்க மாமன், மச்சான்னுதான் பழகுறோம்..." - உள்ளூர் மக்கள் Reaction என்ன?

Thirupparankundram | திருப்பரங்குன்றம் தீப தூண் சர்ச்சை - கேள்விகளும், விளக்கங்களும் | Deepam | N18V

"சமூக நல்லிணக்கம் எப்படி பாதிக்கப்படும்"! - திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

தீபத்தூண் மீது தீபம் ஏற்றும் விவகாரம்... 144 தடை உத்தரவு குறித்து அப்பகுதி மக்கள் பேட்டி..!!

மேல்முறையீடு போனதே தப்பு|நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதங்கள் |திருப்பரங்குன்றம் திமுக சூழ்ச்சியும்

#BIGBREAKING:  2688 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகா தீபம் | Tiruvannamalai | Maha Deepam

🔴LIVE : Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு | வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பு

இந்துக்கள் ஓட்டு மட்டும் வேணும் இந்துக்கள் வேண்டாமா ?  | Thiruparankundram Issue | Public Opinion

தீபம் ஏற்ற 7 மணி வரை அவகாசம் - அரசு தரப்பு வாதம் | ThiruparankundramIssue | Madurai

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]