கிழ்ர் அல்லது கழிர் பெயர் வர காரணம் Khidr Alaihissalam 01 மூசா நபிக்கு அளித்த உபதேசங்கள் | மத்ஹபுகள்
Автор: MUHIEDDEEN TV
Загружено: 2018-05-23
Просмотров: 25208
மத்ஹபுகள் உருவாகக் காரணம்
தொழுகையில் பிஸ்மி சொல்வதில் உள்ள இருவேறு கருத்துகள்.
செய்யதினா முஆவியா ரலியல்லாஹு அன்ஹு பிஸ்மி ஓதி தொழுக வைத்த பின்பு பிஸ்மி இல்லாமல் திரும்பத் தொழ வைத்ததன் காரணம்.
பிஸ்மி ஓதி தொழுத தாபிஃஆன தன் மகனை எச்சரித்த ஸஹாபி.
நரக வாயிலில் இருந்து அழைப்பவர்கள்.
தஜ்ஜாலைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கும் கிழ்ர் நபி அலைஹிஸ்ஸலாம்.
கிழ்ர் நபிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கக் காரணமான செயல்.
கிழ்ர் அல்லது கழிர் பெயர் வரக் காரணம்.
கிழ்ர் நபி மூசா நபிக்கு அளித்த உபதேசங்கள்.
(அலைஹிமஸ்ஸலாம்)
கிழ்ர் நபியா வலியா என்பதில் இமாம்களின் இருவேறு கருத்துக்கள்.
(அலைஹிஸ்ஸலாம்)
தன்னை வசைபாடிய மனிதரையும் பொறுமையுடன் கையாண்ட அபூஹனீபா இமாம் ரழியல்லாஹு அன்ஹு.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: