நாதஸ்வர, தவில் இசையில் வியக்க வைத்த யாழ்ப்பாண சிறுவர்கள்.
Автор: YARL NIRUJAN
Загружено: 2025-08-29
Просмотров: 890
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு அற்புத நர்த்தன விநாயகர் ஆலய மகாகும்பாபிஷேக தினமான இன்று 29.8.20205) இடம்பெற்ற தவில் நாதஸ்வர கச்சேரி.
ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வர கலைஞர்களான பி.எஸ்.பாலமுருகன், பி.எஸ்.செந்தில்நாதன் அவர்களின் புதல்வர்கள்.
*நாதஸ்வரம் - P.S.S.சபரீஸன், P.S.B. சரண்யன்,
*தவில்- P.S.Sபிரித்வீகன்
#jaffna #nadaswaram #thavi #kondavil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: