ஸ்ரீமத் பாகவதம் ப்ரவசன | ஸ்ரீ கருணா கேசவ தாசா | SB 1.17.13 | 29.6.2025 | ISKCON Bangalore Tamil
Автор: ISKCON Bangalore Tamil
Загружено: 2025-07-04
Просмотров: 262
ஆக்யாஹி வ்ருஷ பத்ரம் வ: ஸாதூனாம் அக்ருதாகஸாம்
ஆத்ம- வைரூப்ய - கர்தாரம் பார்தானாம் கீர்தி – தூஷணம்
எருதே, நீ குற்றமற்றவனாயும், முற்றிலும் நேர்மையுடைவனாயும் இருக்கிறாய்; எனவே உனக்கு சர்வ நன்மையும் உண்டாகட்டும். உன்னை அங்கவீனப்படுத்தி, பிருதாவின் புத்திரர்களுக்கு இழுக்கை உண்டாக்கியவன் யாரென்று தயவு செய்து சொல்.
#ஸ்ரீமத்பாகவதம் #உபன்யாசம் #பக்தி #ஆன்மிகம் #கிருஷ்ணபக்தி #புராணம் #ஹிந்துதர்மம் #SpiritualLecture #Bhagavatam #KrishnaConsciousness #Devotion #Spirituality
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: