வெள்ளை பொன்னாங்கன்னி கீரை பொரியல்- கிராமத்து சமையல் Village style cooking-Ponnakanni keerai poriyal
Автор: Chef Rajan-Periyathai Restaurant
Загружено: 2025-12-03
Просмотров: 2492
வெள்ளை பொன்னாங்கன்னி கீரை பொரியல் செய்வது எப்படி?
Ingredients
வெள்ளை பொன்னாங்கன்னி கீரை-4 கட்டு
பச்சை பயிறு-250 கிராம்
வேர்கடலை-200 கிராம்
காய்ந்த மிளகாய்-10+15
பூண்டு-10
எண்ணெய்-100 மில்லி
கடுகு-1.5 தேக்கரண்டி
கருவேப்பிலை
பெருங்காயம்-1 தேக்கரண்டி
வெங்காயம்-200 கிராம்
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி
உப்பு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: