கள்ளிக்காட்டு இதிகாசம் முழுவதும் - kallikattu ithikasam full audio book - vairanuthu
Автор: Tamil Audio Books - Kotravan 2.0
Загружено: 2024-06-22
Просмотров: 39266
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இன்றைய தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் வாழ்வியல்தான் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. மூழ்கிப்போன 14 ஊர்களில் ஓர் ஊரான மெட்டூர்தான் கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் ஆகும்.
‘தண்ணீரில் மூழ்கிப்போன ஊர்களும், கண்ணீரில் மூழ்கிப்போன மக்களும்‘ என்று தன் நாவலின் சுருக்கத்தை உணர்ச்சி மயமாக கவிஞர் வைரமுத்து சொல்வார்.
#vairamuthu #கவிப்பேரரசு #வைரமுத்து #navel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: