விண்ணோரும் விரும்பித் தேடும் | Vinnorum Virumbi Thedum | Tamil Christian Song
Автор: Amalin Raja
Загружено: 2020-07-17
Просмотров: 12289
For more Tamil Christian Song Lyrical Videos:
/ @tamilchristiansongss
விண்ணோரும் விரும்பித் தேடும் வானமுதே
எங்கள் முன்னோரின் பசி தீர்த்த வைகறையே
உடலாய் உமை கண்டு திருஉணவாய் அதை உண்டு
வாழும் காலமெல்லாம் உன்னோடு வாழ்ந்திட
வாழும் காலமெல்லாம் நான் உன்னேடு வாழ்ந்திட
வாரும் வாருமே இயேசு தெய்வமே
1. கனிதரும் மரமாய் நான் பலன் தரவே
சருகாய் உதிர்ந்தாலும் நான் உரமாகிடவே
விதையாய் விழுந்து நீ என்னில் விளைந்திடவே
விண்ணாகும் தேவா நீ மன்னாவாய் வா
2. இறை உறவினையே தினம் தரும் திருவிருந்தே
குறை போக்கிடவே வாரும் அரும் மருந்தே
புதியதோர் உலகம் நிறைவாய் விடிய
நிலை வாழ்வு தனை நித்தம் நீ தர வா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: