களத்தில் இருந்து அம்மாவுக்கு கடிதம் எழுதுறேன்- tamil Eelam karaoke
Автор: EelamKaraoke🇨🇵
Загружено: 2025-01-10
Просмотров: 3347
களத்தில் இருந்து அம்மாவுக்கு கடிதம் எழுதுறேன்
என் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை உனக்கு எழுதுறேன்
அம்மா நலமா அனைவரும் சுகமா ..
அம்மா நலமா... அனைவரும்சுகமா..
மகிழ்வோடு வாழுங்கள் மாவீரர் துணையம்மா
அம்மா நலமா அனைவரும் சுகமா..
களத்தில் இருந்து அம்மாவுக்கு கடிதம் எழுதுறேன்
என் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை உனக்கு எழுதுறேன்
இசை
நலமோடு நீங்கள் வாழ வேண்டுமென்று தானே
களமாடி பகை வெல்ல காளத்தில் இன்று நானே
உன்னை மறந்து இருப்பேனா கலங்காதே தாயே
உன்னை மறந்து இருப்பேனா கலங்காதே தாயே
எங்கள் உரிமைகாய் போராடும் நானுந்தான் சேயே..
அம்மா நலமா அனைவரும் சுகமா ..
அம்மா நலமா... அனைவரும் சுகமா..
இசை
உடலாலே தானம்மா பிரிவாகி போனோம்
உயிராலே நாமென்றும் ஒன்றாக ஆனோம்
துயரோடு எனை என்னை எண்ணி ஏங்காதே அம்மா
துயரோடு எனை என்னை எண்ணி ஏங்காதே அம்மா
அண்ணன் அன்பாக அரவணைக்கும் உனை போன்ற தாயம்மா
அம்மா நலமா அனைவரும் சுகமா..
அம்மா நலமா... அனைவரும் சுகமா..
இசை
விடுதலை போரிலே உயிர்கூட போகும்
உடல் கூட இல்லாமல் சிலநேரம் ஆகும்
விதையாகி வீழ்ந்தாலும் முளையாகுவேனே
விதையாகி வீழ்ந்தாலும் முளையாகுவேனே
மண்ணில் மலர்கின்ற ஈழத்தை நான் காணுவேன்..
அம்மா நலமா அனைவரும் சுகமா ..
அம்மா நலமா... அனைவரும் சுகமா..
களத்தில் இருந்து அம்மாவுக்கு கடிதம் எழுதினேன்..
என் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை உனக்கு எழுதினேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: