12 தீர்மானங்கள் தான் 2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு | நிர்வாகிகளுடன் PMT KN இசக்கி ராஜா தேவர் சபதம்
Автор: PMT MEDIA
Загружено: 2025-11-24
Просмотров: 16916
சிங்கத்தின் பாய்ச்சல்! | PMT இசக்கி ராஜா தேவரின் 12 அதிரடித் தீர்மானங்கள்! | அரசுக்கு எச்சரிக்கை
விளக்கம்: PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திரு. KN இசக்கி ராஜா தேவர் அவர்கள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அறிவித்த 12 வீரத் தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் இதோ.
முக்கியத் தீர்மானங்கள்:
கவின் கொலை வழக்கு - அதிகாரத் திமிருக்கு எச்சரிக்கை.
இளமனூர் பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு.
இந்திய ராணுவத்தில் மீண்டும் "மறவர் ரெஜிமெண்ட்" வேண்டும்.
கள்ளர் சீர்மரபினர் பள்ளி பெயர் மாற்றத்தை ரத்து செய்.
ஊர், தெருப் பெயர்களில் முன்னோர்கள் பெயரை அழிக்காதே.
DNT ஒற்றைச் சான்றிதழ் உடனடியாக வழங்கு.
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் கூடுதல் இட ஒதுக்கீடு.
தேவர் அரசாணையை உடனடியாக அமல்படுத்து.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரே இடத்தில் மணிமண்டபம்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை (SC/ST Act) தவறாகப் பயன்படுத்துவதைத் தடு.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டு.
2026 அரசியல் களம் - தேவர் இனத்தின் வாக்கு வங்கி பலம்.
இது கோரிக்கை அல்ல, எங்கள் உரிமைக்குரல்!
#PMT #KNIsakkiRajaThevar #ThevarCommunity #Mukkulathor #MaravarRegiment #TamilNaduPolitics #2026Election #MaduraiAirport #PasumponMuthuramalingaThevar #JusticeForThevar #TamilNews
உங்களுடைய கருத்துகளை எங்களுடன் Share செய்ய விரும்பினால் [email protected] என்ற Mail ID அல்லது +91 9345667671 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் காணொளிகள் செயல்பாடுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த நிதி உதவியினை எங்களது PMT Media Gpay எண் : 9345667671 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறு உதவி எங்களுக்கு பேருதவியாக அமையும்.
#pmtmedia #pmtmediatamilnadu #pmt
சமூக வளைத்தளங்களில் எங்களை பின் தொடர கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Facebook : / pmt-media-10. .
Join this channel to get access to perks:
/ @pmtmediatamilnadu
Tamil News Channel, Tamil News, Tamil Trending News, Tamil News Live, Local News, Local News Live, Political News, Live News, Trending News, Today Trending Tamil News, Today Tamil News, Mukkulathor News, Thevar News, Today Live News, Live Trending News, Cast issue, Kallar, Maravar, Agamudayar, Thevar, Mukkulathor, Tamil News Channel, Trending News Channel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: