திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: திரண்டு வரும் இந்துக்கள் | Thiruparankundram Deepam | Murugan Flag
Автор: Dinamalar
Загружено: 2025-12-22
Просмотров: 16994
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது உச்சியில் உள்ள தீபத்தூணில், கோர்ட் உத்தரவிட்ட பிறகும், தீபத்தை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால், திமுக அரசைக் கண்டித்து இந்து அமைப்புகளும், பாஜ போன்ற கட்சியினரும் அங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கே பரபரப்பு நிலவி வருகிறது.# #Thiruparankundram
#KarthigaiDeepam
#MuruganTemple
#DeepamDemand
#MuruganFlag
#PalaniAndavarStreet
#HinduRights
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: