கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி | ஏன் ஐடி நிறுவனங்களின் சொர்க்கமாகிறது கோவை? | Exclusive Report
Автор: Dinamalar
Загружено: 2025-09-30
Просмотров: 123072
கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி!
ஏன் கோவை IT நிறுவனங்களின் சொர்க்கமாக மாறுகிறது?
இந்த Exclusive Report-ல், கோவையின் நிலம் இருப்பு, உள்கட்டமைப்பு, பருவநிலை, கல்லூரிகள், பொழுதுபோக்கு, மருத்துவமனைகள் போன்ற அம்சங்கள் IT வளர்ச்சிக்கு எப்படி பங்களிக்கின்றன என்பதைக் காணலாம்.
முக்கிய அம்சங்கள்:
நிலம் இருப்பு & ரியல் எஸ்டேட் வளர்ச்சி
மேம்பட்ட உள்கட்டமைப்பு & சாலை இணைப்புகள்
சூழலுக்கு உகந்த பருவநிலை
தரமான கல்வி நிறுவனங்கள்
பொழுதுபோக்கு & வாழ்க்கை முறை வசதிகள்
முன்னணி மருத்துவமனைகள் & சுகாதார சேவைகள்
கோவையில் ஏன் பல MNC IT நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன?
கோவை எப்படி அடுத்த IT Hub of India ஆக உருவாகிறது?# #Saduradi
#dinamalar
#2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: