Raajavin paarvai tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍
Автор: AGROW SURIAN
Загружено: 2023-12-29
Просмотров: 41921
Sing along karaoke song with color running lyrics.
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஹாஹாஹாஹா
ஆஹா ஹாஹாஹாஹா
ம்ஹ்ம் ம்ம்ஹ்ம்
பெண் : { ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம் கண் தேடுதே
சொர்க்கம்
பெண் : கை மூடுதே
வெட்கம் பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம் } (2)
ஆண் : { ராணியின்
முகமே ரசிப்பதில்
சுகமே } (2)
{ பூரண நிலவோ
புன்னகை மலரோ } (2)
ஆண் : அழகினை
வடித்தேன் அமுதத்தை
குடித்தேன் அணைக்க
துடித்தேன்…
ஆண் : ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம் கண் தேடுதே
சொர்க்கம்
ஆண் : கை மூடுதே
வெட்கம் பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம்
பெண் : …………………………
பெண் : { ஆசையில்
விளைந்த மாதுளம்
கனியோ } (2)
{ கனி இதழ் தேடும்
காதலன் கிளியோ } (2)
பெண் : உனக்கென
பிறந்தேன் உலகத்தை
மறந்தேன் உறவினில்
வளர்த்தேன்…
பெண் : ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம் கண் தேடுதே
சொர்க்கம்
பெண் : கை மூடுதே
வெட்கம் பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம்
பெண் : …………………………
ஆண் : பாவலன் மறந்த
பாடலில் ஒன்று பாவையின்
வடிவில் பார்த்ததும் இன்று
பெண் : தலைவனை
அழைத்தேன் தனிமையை
சொன்னேன் தழுவிட
குளிர்ந்தேன்….
ஆண் : ராஜாவின்
பார்வை ராணியின்
பக்கம்
பெண் : கண் தேடுதே
சொர்க்கம்
ஆண் : கை மூடுதே
வெட்கம்
ஆண் & பெண் : பொன் மாலை
மயக்கம் பொன் மாலை
மயக்கம்
பெண் : …………………………
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: