ஆடி தெப்போற்சவ திருவிழாவின் ஒன்பதாம் நாள் வெள்ளி மஞ்சத்தில் அன்னை ஏகாந்த காட்சி
Автор: JAMBUGESWARAR AKILANDESWARI
Загружено: 2025-07-27
Просмотров: 411
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆடி தெப்போற்சவ திருவிழாவின் ஒன்பதாம் நாள் வெள்ளி மஞ்சத்தில் அன்னை ஏகாந்த காட்சி நல்கினார்
Thiruvanaika Akilandeswari Jambukeswar temples on going float festivals ninth day evening goddess Akilandeswari was decorated over the silver throne she was offered with special offering later to that she circumambulated the streets
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.-அபிராமி அந்தாதி
#அபிராமி பட்டர்
#ஆடி பூரம்
#தெப்பம்
#அகிலாண்டேஸ்வரி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: