சங்கல்ப சேவை (Sangalpa Seva) - சத்சங்கம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸதாஸர்
Автор: Sri Raghavendra Vijayam
Загружено: 2021-05-15
Просмотров: 25958
ஸ்ரீ ராகவேந்த்ர சங்கல்ப சேவை, வாழ்வில் குறைகள் இருப்பின் வேண்டுதல்களை நிறைவேற்றி தரும் பிராத்தனை முறை. இத்தனை நாட்கள் என கணக்கிட்டு ஸ்ரீ ராகவேந்த்ரர் மடத்திலோ அல்லது நமது வீட்டிலோ இதனை அனுஷ்டிக்கலாம்.இதன் வழிமுறைகளை எளிய முறையில் சத்சங்கம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸதாஸர் அவர்கள் உங்களுக்கு மந்த்ராலய மூல பிருந்தாவன காணொளி தரிசனத்துடன் விளக்கியுள்ளார்.
சங்கல்ப சேவை பற்றி மேலும் விளக்கங்கள் பெற :
சத்சங்கம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸதாஸர் அவர்கள்
+91 9842611219
சங்கல்ப சேவை (Sangalpa Seva) - சத்சங்கம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸதாஸர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: