அன்னாபிடேக பெருவிழா6* 2025 தொகுப்பு-6- தேடல்-1- கள்ளிக்குடி நகரசிவனார்ஆலயத்தில் மூலிகை பொடி அபிடேகம்
Автор: ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
Загружено: 2025-11-20
Просмотров: 5
*தேவையான உணவுகள் கிடைத்திட*
*அன்னாபிடேக பெருந்திருவிழா*
மதுரை திருமங்கலம் *கள்ளிக்குடி* சிவனார் ஆலயம் நோக்கி
அன்னாபிடேக பெருவிழா-6-
2025
தொகுப்பு-6- தேடல்-1-
கள்ளிக்குடி நகரசிவனார் ஆலயத்தில் நூற்றியெட்டு மூலிகை பொடி அபிடேகம் தொடக்கம்
அ
*திருச்சிற்றம்பலம்*
🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏
உணவுப்பஞ்சத்தை போக்கிடும்
வறுமை அகற்றிடும்
அன்னாபிடேக பெருவிழா
மதுரை மாவட்டம்
திருமங்கலம் அருகே அமையப்பெற்ற கள்ளிக்குடி அகத்தாப்பட்டி நகர சிவனார் ஆலயம் நோக்கி பயணம்
உணவு பஞ்சம் நீங்கி வறுமை அகல
அன்னாபிடேக பெருவிழா
*மதுரை கள்ளிக்குடி* *நகரசிவனார் ஆலயம் நோக்கி பயணம்*
ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் அன்னாபிடேக பெருவிழா
05.11.2025 அன்று மதுரை கள்ளிக்குடி நகர சிவனார் ஆலயத்தில்
அருள்மிகு அங்கயற்கண்ணி அம்மன் உடனுறை அருள்மிகு சொக்கநாத பெருமான் திருமேனிக்கு
அடியார்கள் பெருந்திரளாக சூழ
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்ற கூற்றிற்கு இணங்க
சோற்றால் அன்னத்தால் அபிடேகம்
மற்றும்
நூற்றியெட்டு மூலிகை பொடிகளால் அபிடேக பெருந்திருவிழா நடைபெற்றது
நமசிவாய*
"சிவாலயம் செல்வோம்" "சிவனருள் பெறுவோம்"
அனுபவபட்ட பின்பே அனைத்தும் விளங்கும் அவனருளாலே என்று
மற்றோருக்கு மகிழ்வை கொடுத்து மகிழ்வித்து நாமும் மகிழ்வோம்
வாழ்வோம் வாழ்விப்போம் 🙏
பழமையான சிவனார் ஆலயங்களில் 108மூலிகை பொடிகளால் அபிடேகம் நடத்தும்
ஓர் உன்னதமான பணியில் ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏
🙏சொக்கநாதா
சொக்கநாதா🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: