சத்தியமங்கலம்- கடம்பூர்- குன்றி# Sathyamangalam# kadampu # Kundli
Автор: Nice Tamil tourister
Загружено: 2025-09-07
Просмотров: 251
#RoadTrip
#RoadTripVibes
#OnTheRoad
#Wanderlust #ChasingViews #EpicJourney #ScenicDrives
#DangerousRoad #DeathRoad #RiskyDrive #EdgeOfTheRoad #ThrillRide #AdrenalineDrive #RoadTripAdventure #HighwayToHell #OffTheEdge #WhiteKnuckleDrive #ExtremeRoadTrip #NoGuardrails #RemoteRoads #IntoTheUnknown #MountainPass #HairpinBends #OffRoadAdventure #CliffsideDrive #ForestRoads #WildRide #TwistyRoads #HeartRacing #LivingOnTheEdge #FearAndFun #NoTurningBack #AdventureAwaits #DriveAtYourOwnRisk #SurviveTheRide
#Sathyamangalam
#SathyamangalamTown
#SathyamangalamForest
#SathyamangalamTigerReserve
#SathyamangalamVibes
#SathyamangalamNature
#ErodeDistrict
#WesternGhats
#TamilNaduTourism
#SathyamangalamRoadTrip
#SathyamangalamDiaries
#IndiaWildlife
#ForestDriveசத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
மொழி
Download PDF
கவனி
தொகுசத்தியமங்கலம் (ஆங்கிலம்: Sathyamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் (வட்டம்) மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும். சத்தியமங்கலம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.வரலாறு
தொகு
சத்தியமங்கலம் 2-ஆம் நூற்றாண்டு நகரம் ஆகும். இந்த நகரம் சேரர், சோழர், விஜயநகர, கொங்கு, மைசூர் மன்னர் காலத்தில் முக்கிய ஆட்சித் தலைநகராக விளங்கியது. 1805-இல் மைசூர் மாகாணத்தில் இருந்து மதராஸ் மாகாணத்தில் இணைக்கப்பட்டது. அப்போது இருந்த சத்தியமங்கலம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புகழ்பெற்றவை
தொகு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
பண்ணாரி அம்மன் கோவில்
கொடிவேரி அணை
பவானிசாகர் அணை
திம்பம் மலை
புளியம்பட்டி வாரச்சந்தை
தெங்குமரஹாடா மலைகிராமம்
கடம்பூர் மலை
புகழ்பெற்றோர்
தொகு
சந்தன கடத்தல் வீரப்பன்
மொழிப்போர் தியாகி முத்து
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்
நடிகர் மயில்சாமி
நடிகர் சூர்யா
நடிகர் hiphhop ஆதி
மக்கள் வகைப்பாடு
சுற்றுலாத் தலங்கள்
புலிகள் காப்பகம்
ஆதாரங்கள்
#GreenTamilNadu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: