song with lyrics in tamil I காண கருங்குயிலே காதல் ஓர் பாவம்டி I sad song with lyrics in tamil
Автор: MURUGAN. S
Загружено: 2020-09-17
Просмотров: 31067
பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
பெண் : கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி
பெண் :ஆசை…….உண்டானது
அதில் வீடு……ரெண்டானது
பெண் : அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆண் : பூமியில் நாம் பிறந்த
ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி
நாடகம் ஆடுது
ஆண் : வஞ்சியே உன் மனம்
என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை
துன்பமும் வாய்ந்தது
ஆண் : வேதனை சோதனை
யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான்
அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே
நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம்
வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்
பெண் : கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
பெண் :ஆசை…….உண்டானது
அதில் வீடு……ரெண்டானது
பெண் : கண்களில் நீர் வழிந்து
கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம்தான்
எண்ணத்தில் ஓடுது
பெண் : வானமே இல்லையே
வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா
யாரிடம் கேட்பது
பெண் : பூ மரம் இல்லையே
பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா
யாரிடம் கேட்பது
பெண் : இருந்தால் இனி
உன்னோடு தான்
இல்லையேல் உடல் மண்ணோடுதான்
மாலை இடும் வேளை
வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்
ஆண் : கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆசை……உண்டானது
அதில் வீடு…..ரெண்டானது
பெண் : அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆண் : காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி
DS creative video tamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: