நோய்கள் நீங்க... ஆயுளை நீட்டிக்க.. பாகம். 3
Автор: கூட்டுப்பிரார்த்தனை
Загружено: 2025-11-28
Просмотров: 395
இறைவா அனைத்தும் நீயே!!
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்!!!
சிவாயநம!! திருச்சிற்றம்பலம் அனைத்து அடியார் பெருமக்களுக்கு வணக்கம்..
இந்த கதையானது முந்தைய திருவண்ணாமலை மற்றும் மதுரை கதைகளின் தொடர்ச்சியாகும்..
மதுரையை விட்டு வெளிவந்த பிரம்மன் திருக்கடையூர் சென்று எவ்வாறு மனம் திருந்தினார் என்பதைப் பற்றியும்.
கலியுகத்தில் மனிதர்கள் நோய்களிலிருந்தும் மற்றும் ஆயுளை நீட்டிப்பதற்கும் தேவையான சூட்சும பரிகாரங்களை இந்த கதையில் இடைக்காடர் உரைத்துள்ளார்.
அனைவரும் கண்டு களித்து பயன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
Keywords: Tamil Devotional, Siddhar, Agathiar, Arunachalam, Thiruvannamalai, Shiva Mantra #TamilDevotional #TamilHindu #HinduismTamil #diseaseprevention
#TamilBhakti #Agathiar #Agathiyar #Agasthiyar #SiddharAgathiyar #SiddharTradition
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: