ஆதவ் அர்ஜூனாவை பொளந்து கட்டிய சாட்டை துரைமுருகன் | Aadhav arjuna | Sattai duraimurugan
Автор: Aram Seithigal
Загружено: 2025-12-08
Просмотров: 7112
தந்தி தொலைக்காட்சியில், மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் யார் என்ற தலைப்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் ,மக்கள் வயிற்றில் அடித்து லாட்டரி சீட் விற்று ஊழல் செய்த ஆதவ் அர்ஜுனாவை சாட்டை துரைமுருகன் லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். சாட்டையின் இந்த பேச்சைக் கேட்க முடியாமல் தவெகவினர் அரங்கத்தில் கூச்சலிட, அவர்களுக்கும் பதிலடி கொடுத்து அரங்கை தெறிக்க விட்டிருக்கிறார்.
#aadhavarjuna #sattaiduraimurugan #sattai #makkalmandram #debate #ntk #tvk
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: