A - line kurti cutting and stitching | one-day online class | Trinity studio erode
Автор: Trinity Studio Erode
Загружено: 2025-08-30
Просмотров: 1648
✨ Trinity Studio Erode வழங்கும் சிறப்பு One-Day Online Tailoring Class ✨
#ALineKurti, #KurtiCutting, #KurtiStitching, #OnlineTailoringClass, #TrinityStudioErode, #TailoringCourseTamil, #KurtiDesigns, #OneDayClass ,#ErodeTailoring, #TrinityTailoringStudio,
இந்த காணொளியில், A-Line Kurti Cutting and Stitching பற்றிய முழு விளக்கமும், beginner-க்கும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையிலும் காணலாம். A-Line Kurti என்பது அனைத்து வயதினருக்கும் பொருத்தமான, அழகாகவும் கம்ஃபர்ட்டாகவும் அணியக்கூடிய டிரெஸ் மாடல். தினசரி உபயோகத்திற்கு மட்டும் அல்லாமல், பார்ட்டி வேர், ஆபிஸ் வேர் மற்றும் கேஷுவல் டிரெஸ் ஆகியவற்றுக்கும் இந்த மாடல் பயன்படுத்தப்படுகின்றது.
🎯 இந்த Class-இல் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
A-Line Kurti க்கு தேவையான Measurements எடுக்கும் முறைகள்
Fabric Folding & Perfect Cutting Methods
Neckline Design Options (Round, Boat, V-neck etc.)
Sleeves Drafting & Cutting (Normal, 3/4th, Full Sleeve)
Step-by-Step Stitching Process
Finishing Tips (Neat Neck Finishing, Bottom Hem, Side Slit)
Professional Tailoring Tricks for Perfect Fitting
👩🎓 யார் கலந்து கொள்ளலாம்?
Tailoring கற்க ஆர்வமுள்ள Beginners
ஏற்கனவே கற்றவர்கள், Advanced Kurti Designs தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்
வீட்டிலிருந்தே Women Entrepreneurs ஆக விரும்புபவர்கள்
Boutique Business தொடங்க நினைப்பவர்கள்
🕒 Class Duration:
One-Day Online Class ( Google Meet மூலம்)
நேரம்: 11 to 1 Hours Live Session
Live Doubt Clarification
📍 About Trinity Studio – Erode
Trinity Studio, Erode கடந்த பல ஆண்டுகளாக Ladies Tailoring Training மற்றும் Dress Designing கற்றுத் தரும் நம்பகமான நிறுவனம். Blouse, Churidar, Kurti, Gown, Skirt & Blouse, Aari Work, Embroidery Work போன்ற அனைத்து வகையான Cutting & Stitching Courses நடத்தி வருகிறது.
📞 Contact Details
👉 Class-இல் Join செய்ய, தொடர்பு கொள்ள:
📱 WhatsApp / Call : 6385756364
GPay : 9944715511
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: