Yuvraj Singh History: First Innings-ல் என்ன நடந்தது தெரியுமா? Dhoni - Yuvi கூட்டணியின் சிறப்பு என்ன?
Автор: BBC News Tamil
Загружено: 2022-12-12
Просмотров: 63603
Yuvraj Singh: பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும்; தேவைப்பட்டால் ஆட்டத்தில் பந்துவீசவேண்டும்; அற்புதமாக ஃபீல்டிங் செய்ய வேண்டும்; ஃபினிஷராகவும் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும்.
இந்த எல்லாத் துறையிலும் அந்த நபர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இப்படி ஒரு 'ஆல்ரவுண்டரை' இந்தியா தேடியது; தேடிக்கொண்டே இருக்கிறது; இனி வரும் காலங்களிலும் தேடக்கூடும்.
இந்தியாவுக்குத் தேவையான அந்த 'அற்புத ஆல்ரவுண்டர்' பணியை சில வீரர்கள் சில காலம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் குறிப்பிடத்தக்கவர்; இந்தியாவின் உலகக் கோப்பை கனவுகள் நனவாக துருப்புச் சீட்டாக இருந்த ஒரு நபர் யுவராஜ் சிங்.
#YuvrajSingh #Cricket #IndianCricket
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: