சுஐப் நபி (அலை)வாழ்ந்த இடமும் மரணித்த இடமும் | முழு வீடியோ - இந்த அரிய வீடியோவை பார்க்க தவராதீர்கள்
Автор: Hisham salideen
Загружено: 2026-01-05
Просмотров: 5437
நபி சுஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாழ்ந்த இடம் எது?
அவர்கள் மரணித்ததாக கருதப்படும் இடம் உண்மையில் எங்கு உள்ளது?
இந்த வீடியோவில்,
மத்யன் (Madyan) மக்களுக்கு அநியாயத்துக்கும், மோசடிக்கும் எதிராக எச்சரித்த
நபி சுஐப் (அலை) அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு,
அவர்கள் வாழ்ந்த நிலம்,
மற்றும் வரலாற்று ஆதாரங்களுடன் கூறப்படும் மரணித்த இடம்
எல்லாவற்றையும் தெளிவாக பார்க்கப் போகிறோம்.
இது வெறும் ஒரு வரலாறு அல்ல…
👉 இது நம் வாழ்க்கைக்கும் ஒரு எச்சரிக்கை.
📌 கடைசி வரை பார்க்க தவறாதீர்கள் –
ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்க வைக்கும் உண்மைகள் உள்ளன.
📲 மறைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாறுகளை தொடர்ந்து பார்க்க
Follow / Subscribe செய்யுங்கள்
👍 Like | 💬 Comment | 🔁 Share
இன்ஷா அல்லாஹ்,
மேலும் பல நபிமார்கள், இஸ்லாமிய வரலாற்று இடங்கள் பற்றிய
வீடியோக்களுடன் சந்திப்போம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: