Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

❤️ Segamayai Thirupugal || 218

Автор: Eternal Echoes

Загружено: 2025-03-11

Просмотров: 351

Описание:

🎶 A Eternal Echoes creation in partnership with Arunagirinathar 🙏
Easy Lyrics and Meaning -
செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு,

என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக்
கிட்டிய

திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில்
உருவாகி அவளது உடலில் ஊறி

தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,

வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி
பூமியில் நன்கு தோன்றிய

பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,

மகவாவி னுச்சி குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை

உச்சி விழியாந நத்தில்... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து,
முகத்தோடு முகம் சேர்த்து,

மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில்
நீ தழுவி உறவாடி,

மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,

நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி
வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.

முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண்
வள்ளியின்

முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த
நீதிபதியே,

முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும்
வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே

மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு
உபதேசித்த குருநாதனே,

தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு

உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த

தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின்
(சுவாமிமலையின்) முருகனே,

தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த
காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே

சமர்வேலெடுத்த பெருமாளே.... போர் வேல் விளங்க நிற்கும்
பெருமாளே.

#murugansongs #arunagirinathar #arunagiridevotional#powerfulmantra #pregnancycare

❤️ Segamayai Thirupugal || 218

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சண்முகர் வருகை 🙏 | Shanmugar varugai | வாரும் வாரும்! #vallalar #arutperunjothi  #murugan #surrender

சண்முகர் வருகை 🙏 | Shanmugar varugai | வாரும் வாரும்! #vallalar #arutperunjothi #murugan #surrender

Friday Popular Mahalakshmi Bakthi Padalgal | Lakshmi Varuvai And Vaibhoga Vazhvu Songs

Friday Popular Mahalakshmi Bakthi Padalgal | Lakshmi Varuvai And Vaibhoga Vazhvu Songs

திருமணம் கைகூட திருப்புகழ்

திருமணம் கைகூட திருப்புகழ்

சண்முகர் கொம்மி 🙏 || Shanmugar Kommi ❤️ #vallalar #murugansongs #folksong #kummipadal #thiruvarutpa

சண்முகர் கொம்மி 🙏 || Shanmugar Kommi ❤️ #vallalar #murugansongs #folksong #kummipadal #thiruvarutpa

🙏 கந்தர் சஷ்டி கவசம் || தியான மந்திரம் ❤️ #meditationmusic #divinechants #muruganarul #energyhealing

🙏 கந்தர் சஷ்டி கவசம் || தியான மந்திரம் ❤️ #meditationmusic #divinechants #muruganarul #energyhealing

🙏 தொந்தி சரிய திருப்புகழ் || Thonthi Sariya || Thirupugal 68 #thiruchendur #thiruppugazh #murugan

🙏 தொந்தி சரிய திருப்புகழ் || Thonthi Sariya || Thirupugal 68 #thiruchendur #thiruppugazh #murugan

Radha radha relaxing mantra

Radha radha relaxing mantra

Sri Skandha Guru Kavasam

Sri Skandha Guru Kavasam

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை | மதுரை சோமு | ஆதிசேஷ ஐயர் | பாடல் வரிகளுடன்

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை | மதுரை சோமு | ஆதிசேஷ ஐயர் | பாடல் வரிகளுடன்

கந்தர் சரணப்பத்து 🙏 | வள்ளலார் வரிகள் #arutperunjothi #murugan  #surrender #kandha #saranam #divine

கந்தர் சரணப்பத்து 🙏 | வள்ளலார் வரிகள் #arutperunjothi #murugan #surrender #kandha #saranam #divine

🙏 ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டோத்திரம் || Sri Subhramanya astotthram #skanda  #muruganslogasmanthras #murugan

🙏 ஸ்ரீ சுப்ரமணிய அஷ்டோத்திரம் || Sri Subhramanya astotthram #skanda #muruganslogasmanthras #murugan

Friday Powerful Kanakadhara Stothram In Tamil | Lakshmi Kalyanam And Deepavadive Thirumagale

Friday Powerful Kanakadhara Stothram In Tamil | Lakshmi Kalyanam And Deepavadive Thirumagale

திருப்புகழில் இருந்து வேலுண்டு வினை இல்லை !! அருணகிரி நாதர் அருளியது !

திருப்புகழில் இருந்து வேலுண்டு வினை இல்லை !! அருணகிரி நாதர் அருளியது !

🙏 ஆறெழுத்து மந்திரம் || சரவணபவ #powerfulmantra  #kandhasastikavasam #irairagasiyam #seedescription

🙏 ஆறெழுத்து மந்திரம் || சரவணபவ #powerfulmantra #kandhasastikavasam #irairagasiyam #seedescription

Thirukarthigai Deepam | கார்த்திகை தீபம் ஏற்றும்போது இதைச் செய்யாதீர்கள் | Apn Swami

Thirukarthigai Deepam | கார்த்திகை தீபம் ஏற்றும்போது இதைச் செய்யாதீர்கள் | Apn Swami

Thiru Aalavaai - Manthira Mavathu Neeru

Thiru Aalavaai - Manthira Mavathu Neeru

Azhagaa Murugaa | அழகா முருகா | lord Murugan Devotional Song | SA Studios

Azhagaa Murugaa | அழகா முருகா | lord Murugan Devotional Song | SA Studios

போற்றி விண்ணப்பம் 🙏 | பாம்பன் ஸ்வாமிகள் வரிகள் #murugan #arul #surrender #divine #mindrelaxing #song

போற்றி விண்ணப்பம் 🙏 | பாம்பன் ஸ்வாமிகள் வரிகள் #murugan #arul #surrender #divine #mindrelaxing #song

வெள்ளிக்கிழமை வீட்டில் செல்வம் பெருகும் மஹாலக்ஷ்மி பாடல்கள் ashtalakshmiye varuga

வெள்ளிக்கிழமை வீட்டில் செல்வம் பெருகும் மஹாலக்ஷ்மி பாடல்கள் ashtalakshmiye varuga

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]