நீர் இல்லாமல் உலகமில்லை | AMM CHURCH SONG
Автор: AMM CHURCH - OFFICIAL
Загружено: 2025-11-14
Просмотров: 218
நீர் இல்லாமல் உலகமில்லை நீர் இல்லாமல் வாழ்க்கையில்லை நீர் இல்லாமல் ஜீவனில்லை நீர் இல்லாமல் மகிழ்ச்சியில்லை
என்னை படைத்தவர் எந்தன் தகப்பன் என் மீட்பரல்லோ
உம் பாதம் சரணடைந்தேன்
(1) கருவிலிருந்து இது வரையில்
அனேக தீங்கு, ஆபத்துகள்
கருணையாலே முடி சூட்டினிரே
காத்து நிலை நிறுத்தினிரே
(2) படைத்தவரே நிரப்புகின்றார்
பரத்திலிருந்து யாவையுமே
நன்மைகளை அனுப்புவதில்
தகப்பனே உம்மைப்போல் யாருண்டு
(3) மழையும், காற்றும், வெளிச்சமும்
தேவனே உம்மால் செயல்படுதே
பூமியும் சூழன்று வருகின்றதே
தேவனே உந்தன் வாக்காளே
(4) ஏதேனில் மனிதனை உருவாக்கி
குடும்பமாய் அமைத்தவரே
மனுஷ தன்மையை அடைந்தவரே மனிதனின் சூழ்நிலை அறிந்தவரே
(5) அகிலத்தையும் படைத்தவரே
மனிதர்கள் உம் முன் எம்மாத்திரம் கிருபையாலே இறங்கிடுமே வெற்றியாக நடத்திடுமே
(6) எதிர்காலம் என் இயேசு தானே
பூமியில் இல்லை, விண்ணகத்தில் பரமண்டலத்தில் நவஜீவனில் உண்மையான எதிர்காலமே
#ammchurch
#christiansongs
#tamilchristiansongs
#worship
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: